சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

10/09/2013

பாலிமர் கன்னடா புதிய தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே தமிழ்நாட்டின் பாலிமர் தொலைக்காட்சி நிறுவனம் கர்நாடக மாநிலத்திற்கான புதிய மியூசிக் தொலைக்காட்சியை பாலிமர் கன்னடா என்ற பெயரில் தொடங்கியுள்ளது.


இந்த தொலைக்காட்சிக்கான சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடங்கியுள்ளது.பழைய புதிய கன்னட பாடல்களுடன் ஒளிபரப்பை தொடங்கியுள்ள இந்த தொலைக்காட்சியின் அலைவரிசையின் சிக்னல் சற்று குறைவாக கிடைக்கிறது.குறைந்தபட்சம் 8 மற்றும் 10.12 அளவுள்ள குடைகளில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது.பகல் 12 மணி முதல் 4 வரை இந்த அலைவரிசையின் சிக்னல் முற்றிலும் கிடைப்பதில்லை.எனவே 6 அடிகுடையில் இதன் அலைவரிசை கிடைப்பது சற்று கடினம்.
 அலைவரிசை விபரங்கள்;
freq rate        3876
symol rate     14300
polar              H
system            MPEG4/DVB S2
mode              fta

No comments:

Post a Comment