சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

03/09/2013

ஜெய் தமிழ் மற்றும் எஸ்டிவிதொலைக்காட்சிகள் மீண்டும் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன இரண்டு தமிழ் தொலைக்காட்சிகள்.

ஆம் கோவாத மிடியாவின் தொலைக்காட்சியான ஜெய் தமிழ் மற்றும் சேலத்தின் உள்ளுர் தொலைக்காட்சியான எஸ்டிவி தொலைக்காட்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னனி ஒளிபரப்பு செயற்கைகோளான இன்டல்சாட்17யில் தற்சமயம் ஒரே  அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இதில் எஸ்டிவி பாடல்களுடன் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.ஆனால் ஜெய்டிவி டெஸ்ட் கார்டில் தான் உள்ளது.ஜெய்டிவி தொலைக்காட்சி கடந்த12 மாதங்களுக்கு முன்பு இதே செயற்கைகோளில் வேறு அலைவரிசையில் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது. இதே போன்று எஸ்டிவியும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இன்டல்சாட்20யில் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate            3786
symol rate          14300
polar                  H
system                MPEG4/DVB S2
mode                  FTA

No comments:

Post a Comment