சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

25/09/2013

நேஷனல் ஜியோ மீயூசிக் எச்டி தொடக்கம் தாய்காம்6எ@78.5E

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் GMM  இணையத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புயில்  FOX  எண்டர்டெய்மென்ட்


நிறுனத்தின இரண்டு தொலைக்காட்சிகள் புதிதாக தாய்காம்6A செயற்கைகோளில் உயர்தொழில் நுட்பமான HDயில் தொடங்கப்படு்ள்ளது.இந்த தொலைக்காட்சிகளின் அலைவரிசை  C BAND.KU BAND யில் மிக எளிதாக கிடைக்கிறது.60cm சிறிய குடையில் 55 சதவிதம் சிக்னல் உடன் கிடைக்கிறது.
அலைவரிசையின் விபரங்கள்;
 C-BAND
Freq rate       4040
symol rate      30000
polar               H
KU-BAND
Freq rate         12536
symol rate        30000
polar                V 

No comments:

Post a Comment