சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

14/09/2013

சினிமா டிவி HD ஆங்கில தொலைக்காட்சி உதயம் இன்டல்சாட்17யில்

நண்பர்களே ஒரு புதிய செய்தி இன்டல்சாட்17யில் புதிய ஆங்கில பாப் இசை மேடைப்பாடல்கள் ஒளிபரப்பும் 24 மணி நேர தொலைக்காட்சி சினிமா டிவி உயர் விடியோ தொழில்நுட்பமான HDயில் தொடங்கப்பட்டுள்ளது.


இந்த புதிய தொலைக்காட்சியை பொருத்தமட்டிலும் ஐரோப்பா நாடுகளில் ஒளிபரப்பாகும்  மேலைநாடுகளின் மேடை பாப் இசை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான ஐ கான் டிவியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.இந்தியாவில் மேலைநாடுகளின் மேடை பாப் இசை  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முதல் தொலைக்காட்சி இதுவாகும்.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate          3876
symol rate        14300
polar                H
system             HD MPEG4/DVB S2
mode               fta

No comments:

Post a Comment