சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

01/09/2013

ஹார்வெஸ்ட் மலையாளம் தொலைக்காட்சி உதயமாகியுள்ளது இன்டல்சாட்17யில்

நண்பர்களே இன்டல்சாட்17யில் மேலும் ஒரு புதிய மலையாளம் கிருஸ்தவ தொலைக்காட்சி ஹார்வெஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சி 24 மணிநேர கிருஸ்தவ  நிகழ்ச்சிகளை வழங்குகிறது.


செயற்கைகோள் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ள ஹார்வெஸ்ட் டிவி கேரளா மாநிலத்தில் சில நகரங்களில் உள்ளுர் தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.ஜாய்ஸ் பிராத்தனை குழுவினரால் இந்த  தொலைக்காட்சி நிர்வாகிக்கபடுகிறது.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate          4005
symol rate      14400
polar              H
system            mpeg4/dvb s2
mode              FTA

No comments:

Post a Comment