சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

15/09/2013

சேம்பியன் லீக் 20க்கு 20 மட்டைபந்து போட்டி தொடர் நேரடி தொலைக்காட்சிகள்

நண்பர்களே இந்த மாதத்தில் தொடங்கவிறுக்கும் சேம்பியன் லீக் 20க்கு 20 மட்டைபந்து போட்டி தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளின் கண்ணோட்டம்


   ஆம் அந்த வகையில் அரபு நாடுகளில் பிரத்தியோக மட்டைபந்து போட்டி தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான கிரிகோன் டிவி சேம்பியன் லீக் 20க்கு 20 மட்டைபந்து போட்டி  அனைத்து தொடர்களையும் நேரடியாக தரவிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தமட்டிலும் ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சி போட்டி தொடர்களை நேரடி தரவுள்ளது.இதன்ஒளிபரப்பு பாகிஸ்தான்.நேபாளம்.இலங்கை.மாலத்தீவு பாங்களதேஷ் போன்ற நாடுகளும் இதனுள் அடங்கும்.அதே போன்று இலங்கையில் முதன்மை தர விளையாட்டு தொலைக்காட்சியான சிஎஸ்என் யும் இந்த போட்டி தொடர்களை நேரடியாக தரவுள்ளது.இருப்பினும் இந்த தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக இருப்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment