சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

03/09/2013

சன்டிவி மாலத்தீவு புதிய ஒளிபரப்பை தொடங்கியது அப்ஸ்டார்7யில்

நண்பர்களே மாலத்தீவு நாட்டின் சன் மிடியா என்னும் நிறுவனம் தங்களது இணையத்தில் இருந்து சன்டிவி என்ற தொலைக்காட்சியை புதிதாக தொடங்கியுள்ளனர்.


இவர்களது இணையத்தில் சன் FM இயங்கி வருவது குறிப்பிடதக்கது.மாலத்தீவு நாட்டின புதிய தொலைக்காட்சிகளின் தொடக்கம் இந்த வருடத்தில் சற்று அதிகரித்துள்ளது.சன்டியின் நிகழ்ச்சிகள் மற்ற நாட்டு தொலைக்காட்சிகள் போல இல்லாமல் கலந்துரையாடல்கள் என உள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate             4072
symol rate          2350
polar                  V

No comments:

Post a Comment