சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

23/09/2013

சஹானா மியூசிக் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியது பாலிமர்டிவி


நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழது போக்கு தொலைக்காட்சியான பாலிமர்டிவி தன் இணையத்தில்


இருந்து புதிய மியூசிக் தொலைக்காட்சியான சஹானா டிவி என்ற பெயரில் தொடங்கியுள்ளது.24 மணிநேர மியூசிக் சேனலாக வலம் வரபோகும் சஹானா    யின் சோதனை ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகளில் சங்கமிக்கும் இடமான இனடல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.இதன் முழ நேர ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படலாம்.விடியோ மற்றும் ஆடியோ மிக தெளிவானதாக உள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate          4015
symol rate       30000
polar               H
system            MPEG4/DVB S2
mode              FTA

No comments:

Post a Comment