சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/01/2014

சன்டிவி.சன் மியூசிக்.கேடிவி.ஜெமினி ஹெச்டி தொலைக்காட்சிகள் விடியோகனில் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான  செய்தி சன்குழுமத்தின் உயர் தொழில்நுட்ப தொலைக்காட்சிகளான சன்டிவி ஹெச்டி(802).சன் மியூசிக் ஹெச்டி.(798)


கேடிவி ஹெச்டி(797).ஜெமினி ஹெச்டி(872} போன்ற தொலைக்காட்சிகள் தங்களின் ஒளிபரப்பை புதிதாக விடியோகான் டிடிஎச்யில் தொடங்கப்படவுள்ளன.சன்குழுமத்தின்  உயர் தொழில்நுட்ப தொலைக்காட்சிகள் சன்குழுமத்தின் சன் ஹெச்டி டிடிஎச்யில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.

No comments:

Post a Comment