சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

18/01/2014

லைப் ஸ்டைல் டிவிபுதிய ஆங்கில தொலைக்காட்சி உதயம் ஆசியாசாட்5@100.5Eயில்

நண்பர்களே சுவிட்சர்லாந்து நாட்டின் பிளே பாய் பிளஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பை விரிவுபடுத்தும் வகையில் புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.
லைப் ஸ்டைல் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கியுள்ள இந்த தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.இந்த புதிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்  கவர்ச்சிகரமாக ஒளிபரப்பாகிறது.இருப்பினும் விளையாட்டு தொடர்புடைய சில வித்தியாசமான நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.இதே செயற்கைகோளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிளே பாய் எச்டி தொலைக்காட்சி தொடங்கியது குறிப்பிடதக்க விடையமாகும்.பிளே பாய் தொலைக்காட்சி ஐரோப்பா நாடுகளில் கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்:
 freq rate       4040
symol rate     29720
polar            H
formet          mpeg4/dvb s2
mode           fta 

No comments:

Post a Comment