சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

14/01/2014

ஹங்கமா கார்டுன் தமிழ் தொலைக்காட்சி தற்சமயம் இன்டல்சாட்20@68.0E இலவச ஒளிபரப்பில்

நண்பர்களே கடந்த சில தினங்களாக இந்தியாவின் முன்னனி மற்றும் குழந்தைகளின் விருப்ப தொலைக்காட்சியான ஹங்கமா கார்டுன் தொலைக்காட்சி தற்சமயம்


 இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்20@68 ஒளிபரப்பாகிறது.இருப்பினும் இந்த இலவச ஒளிபரப்பு குறிப்பிட்ட சில நாட்களுக்கு தொடரலாம்.இதில் தமிழ்.தெலுங்கு.ஹந்தி மொழிகளில் ஆடியோ மாற்றி இதன் நிகழ்ச்சிகளை அண்டு கண்டுகளிக்கலாம்.
அலைவரிசை விபரங்கள்;
freq rate     3714
symol rate  3000
polar          VERTICAL
formet        mpeg4/dvb s2
mode         fta

No comments:

Post a Comment