சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/01/2014

சன் லைப்.உதயா நியூஸ்.ஜெமினி நியூஸ் விடியோகான் D2Hயில் தொடக்கம்

நண்பர்களே சன் குழுமத்தின் 24 நேர பழைய பாடல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான சன் லைப் தற்சமயம் வீடியோகான்  D2Hயில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திர மாநிலத்தின் ஜெமினி நியூஸ் தொலைக்காட்சியும்.கர்நாடகத்தின் உதயா நியூஸ் மற்றும் சுன்டு  தொலைக்காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களில் மற்ற டிடிஎச்யை காட்டிலும் புதிய தொலைக்காட்சிகளை இணைப்பதில் வீடியோகான் D2H நிறுவனம் முனைப்புடன் செயல்படுகிறது.தற்சமயம் மேலும் புதிய தொலைக்காட்சிகளும் சோதனை ஒட்டம் தொடங்கியுள்ளன வீடியோகான் D2Hயில்.

No comments:

Post a Comment