சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

11/01/2014

3 ஸ்போர்ட்ஸ் ஆப்கானிய விளையாட்டு தொலைக்காட்சி தொடக்கம் யாமால்202@49.0Eயில்

நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி யாமால் 202 செயற்கைகோளில் ஆப்கானிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான சாபா டிவி குழமம் புதிதாக 3 ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டு தொலைக்காட்சியை


தொடங்கியுள்ளனர்.இதன் ஒளிபரப்பை யாமால்202 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.இந்த புதிய விளையாட்டு தொலைக்காட்சியில் கிரிக்கெட்.டென்னிஸ்.புட்பால்.போன்ற விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பும் இடம் பெறுகிறது.உலக அளவில் பிரபலம் அடைந்த குத்துச்சண்டை(WWE}தொடர்களை நேரடியாக ஒளிபரப்புகின்றனர்.மிக எளிதான முறையில் இதன் அலைவரிசை சமிச்சைகள் கிடைக்கிறது.
அலைவரிசை விபரங்கள்;
 fre rate        3951
symol rate   3499
polar           left(auto)
formet         mpeg4/dvb s
mode          fta

No comments:

Post a Comment