தமிழ் நண்பர்களே யாழ்பானத்தில் புதிய தொலைக்காட்சி தமிழ் டிவி என்ற பெயரில் தொடங்கப்படவுள்ளது.இதற்கான பரிசார்ந்த ஒளிபரப்பை விரைவில் யாழ்பானத்தின்அனைத்து பகுதிகளிலும் தொடக்க அனைத்து தொழில்நுட்ப முன்னெற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் வானொலி யாழ்பானத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடதக்க விடையமாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் வானொலி யாழ்பானத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடதக்க விடையமாகும்.
No comments:
Post a Comment