சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

11/01/2014

பின் ஸ்போர்ட்ஸ் அரேப்பியா தொலைக்காட்சி தொடக்கம் ஆசியாசாட்5@100.5Eயில்

நண்பர்களே பின் விளையாட்டு தொலைக்காட்சியின் நிறுவனத்தில் இருந்து தொடங்கப்பட்ட பின் ஸ்போர்ட்ஸ் அரேப்பியா தற்சமயம் தன் ஒளிபரப்பை ஆசியா முழவதும் விரிவுபடுத்தியுள்ளனர்.


இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பை வளைகுடா நாடுகளின் செயற்கைகோள்களில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பின் ஸ்போர்ட்ஸ் ஹாங்காங் எச்டி என்ற பெயரில் முன்று தொலைக்காட்சிகள் ஆசியாசாட்5 செயற்கைகோளில் தொடங்கப்பட்டது.ஆனால் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பை தொடங்கின.தற்சமயம் தொடங்கப்பட்ட பின் ஸ்போர்ட்ஸ் அரேப்பியா இலவசமாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளனார்.
அலைவரிசை விபரங்கள்
freq rate     3760
symol rate   27500
polar           H
formet         mpeg2/dvb s
mode          fta

No comments:

Post a Comment