சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

20/01/2014

பாக்சாட் 1@38.0Eஆர் கடின அலைவரிசை(4060) திண்டுக்கலில் பிடிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி பாக்சாட்1ஆர் செயற்கைகோளின் மிக குறைந்த அளவு சிக்னல் கிடைக்கும் அலைவரிசையான 4060 முதன் முறையாக தென்தமிழகத்தின் திண்டுக்கல்

 மாவட்டத்தில் 10 அடி பிரைம் ஆன்டெனா முலம் பிடிக்கப்பட்டுள்ளது.இந்த அலைவரிசை குறைந்தபட்சம் 12 அடி ஆன்டெனாவில் மட்டுமே சிக்னல் கிடைக்கும்.ஆனால் தற்சமயம் புதிய முறையில் மிக குறைந்த அளவு கொண்ட 10 அடியில் பிடிக்கப்பட்டுள்ளது.இதில் குறைந்த பட்சம் 10 தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன குறிப்பாக ஆங்கில படங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான பிளிமேக்ஸ்(filmax) மற்றும் ஸ்டார்லைட் தொலைக்காட்சியும் கிடைக்கிறது.இது தொடர்பான படங்கள் உங்கள் பார்வைக்கு
அலைவரிசை விபரங்கள்:
freq rate       4060
symol rate    23000
polar            H
formet          mpeg2/dvb s
mode           all channel fta

No comments:

Post a Comment