சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

06/11/2013

ஈரானிய தொலைக்காட்சிகள் ST2செயற்கைகோளில் தொடக்கம்

நண்பர்களே ஈரானிய நாட்டு தொலைக்காட்சிகள் புதிதாக  ST2 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.


இதன் ஒளிபரப்பு ஆசியா நாடுளுக்கும் தொடங்கபட்டிருப்பது குறிப்பிடதக்கசெய்தியாகும்.இருப்பினும் இதன் ஒளிபரப்பை இதே செயற்கைகோளில் KU BANDயில் தொடங்கபட்டுள்ளது.இதில் c-band அலைவரிசை சிக்னல் மிக எளிதாக 6 அடி குடையில் கிடைக்கும்.ஆனால் KU BANDஅலைவரிசை சிக்னல் கிடைப்பதற்கு அதிகபட்சம் 6 அடி ஆப்செட் டிஷ்யை பயன்படுத்தலாம்.
அலைவரிசை விபரங்கள்;
freq rate     3585
symol rate 12500
polar         H
formet       mpeg4/dvbs2
mode        fta

No comments:

Post a Comment