சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

02/11/2013

ஜி7 SPV மியூசிக் மிண்டும் தனது ஒளிபரப்பை தொடங்கியது இன்டல்சாட்17யில்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி ஜிடிவி SPV  நிறுவனத்தின் பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜி7 SPV மியூசிக் நிண்ட இடைவெளிக்கு பிறகு மிண்டும் தனது ஒளிபரப்பை இன்டல்சாட்17 தொடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது ஒளிபரப்பை நிறுத்திய ஜிடிவி7 மிண்டும் தொடங்கியிருந்தாலும் கூட பழைய பாணியிலேயே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.பழைய அலைவரிசையில் தொடங்ப்பட்டு இருப்பது குறிப்பிடதக்க விடையாமாகும்.
அலைவரிசை விபரங்கள்;
freq rate    3984
symol rate  14400
polar          H

No comments:

Post a Comment