சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/11/2013

சினிமா உலகம் எச்டி.அனிபிளஸ் எச்டி தொலைக்காட்சி தொடக்கம் டெல்ஸ்டார்18@138.0Eயில்

நண்பா்களே மகிழ்ச்சியான  செய்தி உலகின் மிக உன்னாதமான மற்றும் மிக பிரபலமடைந்த திரைப்படங்களை எச்டி உயர்தொழிநுட்பத்தில் ஒளிபரப்பும் சிங்கப்பூர் தொலைக்காட்சியான சினிமா உலகம் எச்டி


தற்சமயம் புதிய அலைவரிசையில் டெல்ஸ்டார்18 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இதனுடன் மற்றொரு குழந்தைகளுக்கான தொலைக்காட்சியான அனிபிளஸ் எச்டியும் தொடங்ப்பட்டுள்ளது.இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் இதே செயற்கைகோளில் சில வருடத்திற்கு முன்பு தொடங்ப்பட்டு கட்டண தொலைக்காட்சியாக தற்சமயம் ஒளிபரப்பாகிறது.இந்த அலைவரிசை மிக எளிதாக உங்கள் 6 அடி குடையில் 50 சதவிதம் சிக்னல் உடன் கிடைக்கும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate       3950
symol rate    8023
polar            V
formet          HD/MPEG4/DVB S2
mode           fta

No comments:

Post a Comment