சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

02/11/2013

PBOTV.விவாடிவி பிலிப்பைன்ஸ் நாட்டு தொலைக்காட்சிகள் தொடக்கம் மீயாசேட3யில்

நண்பர்களே ஒரு அரிய தகவல் எத்தனையோ நாட்டு தொலைக்காட்சிகளை நாம் கண்டுகளித்திருக்கிறோம்.ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டு


தொலைக்காட்சிகள் முதன்முறையாக தென்ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பை மலேசியாவின் மீயாசேட்3 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.இதில் குறிப்பிட்டு சொன்னால் PBOTVயில் பிலிப்பைன்ஸ் நாட்டு திரைக்காவியங்களை 24 மணிநேரமும் ஒளிபரப்புகின்றனர்.இந்த தொலைக்காட்சி விவாடிவியை சார்ந்த குழும தொலைக்காட்சியாகும்.இதே போன்று விவாடிவியும் தனது நிகழ்ச்சிகளை இந்த அலைவரிசையின் முலம் வழங்குகிறது.ரசித்து மகிழுங்கள் இந்த இரு தொலைக்காட்சிகளையும்.
  அலைவரிசை விபரங்கள்
freq rate                3718
symol rate             6665
polar                     H
formet                   mpeg4/dvb s
mode                    fta

No comments:

Post a Comment