சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

06/11/2013

ஸ்டார் குழுமத்தின் விளையாட்டு தொலைக்காட்சிகளின் லோகோ மாற்றம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார்போர்ட்ஸ் இந்தியா குழமத்தின் அனைத்து விளையாட்டு தொலைக்காட்சிகளின் லோகோவை மாற்றம் செய்துள்ளனர்.இதில் ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ் 3 என மாற்றப்பட்டுள்ளது.இனி ஆங்கில மொழி அல்லாது முழமையான ஹிந்தி மொழியில் ஆடியோவை வழங்கும்
.ஸ்டார்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஸ்டார்போர்ட்ஸ்1 எனவும். கடந்த வருடத்தில் தொடங்கிய ஸ்டார்போர்ட்ஸ்2 தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ்2 எனவும்.ஈஎஸ்பின் தொலைக்காட்சி ஸ்டார்போர்ட்ஸ்4 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.இதே போன்று எச்டி தொலைக்காட்சியிலும் மாற்றம் செய்துள்ளனர். ஸ்டார் கிரிக்கெட் எச்டி தொலைக்காட்சியை  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி1 எனவும்.ஈஎஸ்பின் எச்டி தொலைக்காட்சியை ஸ்டார்போர்ட்ஸ் எச்டி2 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.இதில் முன்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பனதை போன்று எவ்வித மாற்றம் இன்றி ஒளிபரப்பாகும்.கடந்த வருடத்தில் மற்ற நாடுகளில் ஈஎஸ்பின் தொலைக்காட்சியை பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆக பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.

No comments:

Post a Comment