சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

06/11/2013

நேஷனல் ஜீயோ வைல்ட் எச்டி இலவச ஒளிபரப்பு தாய்காம்6எ@78.5Eயில்

நண்பர்களே விலங்கினங்கள் பற்றிய சுவரசியமான நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சியான நேஷனல் ஜீயோ வைல்ட் எச்டி

 இலவசமாக தாய்லாந்து நாட்டின் CTH குழுமத்தில் இருந்து ஒளிபரப்பாகிறது.சிறிது நாட்களுக்கு முன்பு இதே செயற்கைகோளில் GMM குழுமத்தில் இருந்து நேஷனல் ஜீயோ வைல்ட் எச்டி தொலைக்காட்சி புதிதாக சேர்க்கப்பட்டது.மிக எளிதாக C-BANDயில் இதன் அலைவரிசை 6 அடி குடையில் கிடைக்கும்.
அலைவரிசை விபரங்கள்;
freq rate      4081
symol rate   30000
polar          H
formet        HD/MPEG4/DVB S2
mode         fta

No comments:

Post a Comment