சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

11/11/2013

டிவி3 மலேசிய தொலைக்காட்சியில் WWE குத்துசண்டை போட்டி

நண்பர்களே புதிய செய்தி உலக அளவில் மிக அதிக பார்வையாளர்களை தன்வசம் கொண்டுள்ள நிகழ்ச்சியான WWE குத்துசண்டை போட்டி


மலேசியாவின் டிவி3 தொலைக்காட்சியிலும் வாரத்தின் முதல்நாளான திங்கள்தோறும் இந்திய நேரப்படி இரவு 8.30 முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.இதில் தற்சமயம் நடைபெற்று முடிந்தபோட்டிகளையும் ஒளிபரப்புகிறது.இந்த தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக மீயாசேட்3யில் செயல்படுவது குறிப்பிடதக்கது.
அதன் அலைவரிசை விபரங்களை அறிய தருகிறோம்.
freq rate      3786
symol rate    7200
polar            V
formet          MPEG4/DVB S2
mode           pay

No comments:

Post a Comment