சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

27/11/2013

டாக்டிவி(நாய் தொலைக்காட்சி) புதிதாக ஒளிபரப்பு தொடக்கம் மீயாசேட்3@91.2Eயில்

நண்பா்களே ஒரு வித்தியாசமான செய்தி உலக நாடுகளில் அனைத்து இல்லகளிலும் மிக செல்லப்பிராணியாக வளா்க்கும் விலங்கினங்களில் ஒன்றான  நாய்களுக்கென்று


மிக பிரத்தியோகமாக டாக்டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சியை கிழக்காசிய நாடுகளுக்கென்று  மலேசிய செயற்கைகோளான மீயாசேட்3 யில் TESTஎன்ற பெயரில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சியில்நாய்கள் வளா்ப்பு மற்றும் அது தொடா்புடைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனா்.இருப்பினும் இதன் ஆடியோ உயர்தொழில்நுட்பத்தில் வழங்கப்படுகிறது.இதன் ஒளிபரப்பு மிக தெளிவான விடியோவில் கிடைக்கிறது.
அலைவரிசை விபரங்கள்;
freq rate       3881
symol rate     28600
polar             V
formet           mpeg4/dvb s2
mode            fta

No comments:

Post a Comment