சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

05/10/2013

விவசாயி( FARMER TV) தொலைக்காட்சி தாய்காம்6A@78.5E யில்

நண்பர்களே விதவிதமான பல்வேறு செயற்கைகோள் தொலைக்காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் முதன் முறையாக மியான்மர் நாட்டில் விவசாயத்திற்கு என்றே 24 மணிநேர செயற்கைகோள் தொலைக்காட்சியை தாய்லாந்து செயற்கைகோளான தாய்காம்6A@78.5E யில் புதிதாக தொடங்கியுள்ளனர்.தற்சமயம் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ள இந்த தொலைக்காட்சி MRTV இணையத்தை சார்ந்தது.மலேயம் மொழியில் இதன் நிகழ்ச்சிகள் இருக்கும்.விவசாய தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.இதே போன்று அனைத்து நாட்டிலும் விவசாயத்திற்கு புதிய தொலைக்காட்சிகளை தொடங்கினால் விவசாயம் துறை மிக சிறப்படையும்.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate     3709
symol rate  10000
polar         H

No comments:

Post a Comment