சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

25/10/2013

சன் மற்றும் ஏர்டெல் DTHயில் புதுயுகம் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்

சன் மற்றும் ஏர்டெல் DTH நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழகத்தில் அதிக பார்வையாளர்களை தன் வசம் கொண்ட புதிய தலைமுறை செய்திகள்
தொலைக்காட்சியின் குழுமத்தில் இருந்து தற்சமயம்  தொடங்கப்பட்ட 24மணி நேர பொழுது போக்கு தொலைக்காட்சியான புதுயுகம் டிவியின் ஒளிபரப்பை டிடிஎச்யிலும் விரிவுபடுத்தியுள்ளனர்.அந்த வரிசையில் முதன்முதலாக ஏர்டெல் மற்றும் சன் டிடிஎச்யில் புதிதாக இந்த தொலைக்காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.இதில்ஏர்டெல் டிடிஎச்யில் 491 வரிசையிலும். சன் டிடிஎச்யில் 129வரிசையிலும் ஒளிபரப்பாகிறது.சன் டிடிஎச்யில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைநிறுத்தம் செய்த புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சி மிண்டும் 131வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.

1 comment: