சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

06/10/2013

திருப்பதி பிரம்மோற்சவம் நேரடி ஒளிபரப்பு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில்

நண்பர்களே புரட்டாசி மாதம் என்றால் திருப்பதி திருமலையில் நடைபெறும்
திருப்பதி பிரம்மோற்சவம்

 தான் நினைவிற்கு வரும்.ஆம் அத்தகைய நிகழ்வினை திருப்பதி திருமலையில் இருந்து நேரடியாக நாம் அனைவரும் வீட்டில் இருந்த படி இம்மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தினை திருமலையை சார்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் இதன் ஒளிபரப்பை தமிழ்.தெலுங்கு.ஹிந்தி.கன்னடா போன்ற மொழிகளின் வர்னணயையில் காணலாம்.
அனைத்து டிடிஎச்யிலும் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளிலும் மிக எளிதாக கிடைக்கிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியினைமிக தெளிவான ஒளிபரப்பை மற்றும் தமிழ் ஆடியோயுடன் காண வேண்டும் என்றால் C-BAND DISHயை பொறுத்தி கானுங்கள்
அலைவரிசையின் விபரங்கள்
Satellite                 :   Insat4a
Angle degress       :   83.0  east
Transponder          :   3770
Symol rate             :   3000
Polar                      :   HORIZONDAL
Modulation           :   mpeg4/dvb s2
Type                      :   free-to-air

No comments:

Post a Comment