சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

13/10/2013

ஜாக்கிஜான் கார்டூன் தொடர் சைனாவின் சிசிடிவி14யில்

நண்பர்களே அனைவரும் அறிய கூடிய செய்தி குழந்தைகளிடம் மிக பிரபலமடைந்த உள்ள தனியார் நிறுவனத்தின்  கார்டூன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்டூன் தொடர்னா ஜாக்கிஜான்


 தொடர் சைனாவின் நாட்டின் தொலைக்காட்சியான சிசிடிவி இணையத்தின் சிசிடிவி14 யில் ஒளிபரப்பாகிறது.தினந்தோறும் காலை 9.30க்கும் மாலை 7.30 க்கும் ஒளிபரப்பாகிறது.இதன் ஆடியோ சைனா மொழியில் உள்ளது.இந்த சிசிடிவி14 முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக சைனாசேட்6எ@125.0e&சைனாசேட்6பி@115.0e செயற்கைகோளில்  ஒளிபரப்பாகிறது.மிக எளிய தொழில்நுட்பமான  MPEG4/DVB S  செட்டாப் பாக்ஸ்யில் கிடைக்கிறது.
அலைவரிசை விபரங்கள்
 freq rate          4160(125.0E),3880(115.0E)
symol rate        27500
polar                H
formet              mpeg2/dvb s
mode               fta

No comments:

Post a Comment