சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/10/2013

ஹோலி காட் கிறித்துவ தமிழ் தொலைக்காட்சி ஆசியாசேட்5@100.5Eயில் உதயம்

நண்பர்களே ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒளிபரப்பாகி வந்த ஹோலி காட் கிறித்துவ தமிழ் தொலைக்காட்சி ஆசியா நாடுகளுக்கும் தனது ஒளிபரப்பை விரிவுபடுத்தியுள்ளனர்


.இதனுடைய செயற்கைகோள் ஒளிபரப்பை ஆசியாசேட்5 யில் தொடங்கியுள்ளனர்.ஒரிசா மாநிலத்தின் கானங் தொலைக்காட்சியின் அலைவரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய மஞ்சரி தொலைக்காட்சியில் ஹோலி காட் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.இதனுடை அலுவலகம் சென்னையில் ஹரிங்டன் சாலையில் அமைந்துள்ளது.
                          முகவரி
                                     ஹோலி காட் தொலைக்காட்சி பிலிட்
                                     எண்-50 புதிய எண்-97/6.
                                     ஹரிங்டன் சாலை.
                                     சென்னை-30
                                     அலுவலக தொலைப்பேசி் 044-64556607
அலைவரிசையின் விபரங்கள்
freq rate          3921
symol rate        3223
polar                H
formet             MPEG4/DVB S2
mode              FTA

No comments:

Post a Comment