சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

12/10/2013

எக்பிரஸ் டிவி மற்றும் S சினிமா தெலுங்கு தொலைக்காட்சிகள் உதயம்

நண்பர்களே ஆந்திர மாநிலத்தில் தற்சமயம் இரண்டு புதிய பொழது போக்கு தொலைக்காட்சிகள் இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் எஸ் நீ யூஸ் தொலைக்காட்சியின் மற்றொரு தொலைக்காட்சியாக S சினிமா தெலுங்கு தொடங்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சிகள் தொடங்கப்படவில்லை இருப்பினும் இதன் முறையான 24 மணிநேர நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படலாம்.S சினிமா ஆந்திராவில் தொடங்கப்படும் 5வது தெலுங்கு திரைப்பட தொலைக்காட்சியாகும்.இதே போன்று எக்பிரஸ் டிவி தெலுங்கு  தொலைக்காட்சியும் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் ஒரே அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்
 freq rate           3876
symol rtae          13400
polar                 H
formet               mpeg4/dvbs 2
mode                fta

No comments:

Post a Comment