நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி 60செமீ KU BAND டிஷ்யில் தாய்காம்6எ செயற்கைகோளுடன் ABS1 செயற்கைகோள்களை மிக எளிதாக பொறுத்திலாம்.
இதன் முலம் குறைந்தபட்சம் 70க்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளை இலவசமாக காணலாம்.இதில் தாய்காம்6எ செயற்கைகோளில் தாய்லாந்து தொலைக்காட்சிகளையும் ABS1 செயற்கைகோளில் ஆங்கில கிறிஸ்டியன் தொலைக்காட்சிகளை காணலாம்.
இதற்கு முதலில் டிஷ்யை தாய்காம்6எ செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யவும்.இதில் 70 சதவிதம் சிக்னல்12717 அலைவரிசையை பயன்படுத்தி எடுக்கவும்.பின்பு மற்றொரு LNBயை தாய்காம்6எ செயற்கைகோளின்LNBக்கு மிக அருகில் பொறுத்தவும் இதில் குறைந்தபட்சம் 60சதவிதம் சிக்னல் 12579அலைவரிசைக்கு கிடைக்க வேண்டும்.நிங்களும் இதன் தொழில் நுட்பத்தை முயற்ச்சி செய்து பாருங்கள்

No comments:
Post a Comment