சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

05/10/2013

எஸ் நியூஸ் தெலுங்கு உதயம் இன்டல்சாட்17@66.Eயில்

நண்பர்களே இன்டல்சாட்17யில் எஸ் நியூஸ் தெலுங்கு என்ற பெயரில் செய்திகள் தொலைக்காட்சி புதிதாக


தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 4 மாதத்திற்குள் சுமார் 5 புதிய செயற்கைகோள் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. இருபினும் தொடங்கப்பட்ட புதிய தொலைக்காட்சிகளில் முறையான செய்திகள் ஒளிபரப்பு தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.அவற்றில் ABC NEWS.RVS NEWS.TULSAI NEWS,VARRTA TV,CVR ENGLISH போன்றவை அடங்கும்.
எஸ் நியூஸ் தெலுங்குவின் சோதனை ஒளிபரப்பு தெலுங்கு திரைபடங்களின் டிரைலர் மட்டும் வழங்குகிறது.
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate     3976
symol rate   14300
polar            H
formet          mpeg4/dvb s2
mode           fta


No comments:

Post a Comment