சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/12/2013

பாக்சாட் 1ஆர் செயற்கைகோளின் கடின அலைவரிசைகள் திண்டுக்கலில்

நண்பர்களே நாம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் மிக எளிதாக பிடிக்க கூடிய செயற்கைகோளான பாக்சாட்1 ஆர்யின் ஹெர்சான்டல்(HORIZONTAL)யின் மிக கடின அலைவரிசைகள்(3845,4020)இரண்டு முதன்முறையாக

 தென்தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ளதுஇதில் குறிப்பிடகூடிய தகவல் என்னவென்றால் மிக சாதாரன ஆறு அடி குடைகளில் வெர்டிகள்(vertical) அலைவரிசைகள் மிக எளிதாக கிடைக்கிறது.இத்த இரண்டு அலைவரிசைகளில் பார்க்ககூடிய தொலைக்காட்சிகள் எதுவும் கிடையாது.இருப்பினும் இதில் AON ஆங்கில கிருத்துவ தொலைக்காட்சி G COT ஒளிபரப்பு நிறுவனத்தால் கிடைக்கிறது.குறைந்தபட்சம் 10 மற்றும் 12 அடி குடைகளை பயன்படுத்தி இந்த அலைவரிசைகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் பெறலாம்.
தொழிர்நுட்ப புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு





No comments:

Post a Comment