நண்பர்களே நம் டான் டிவி குழுமத்தில் இருந்து கடந்த சில 2 வருடத்திற்கு முன்பு தொடக்கப்பட்ட 24 மணிநேர திரைப்பாடல் தொலைக்காட்சியான டான் மியூசிக் தற்சமயம் இலங்கையின் யாழ்பானத்தில் ஒளிபரப்பாகிறது.
மிக அருமையான நிகழ்ச்சிகளுடன் கூடிய இதன் ஒளிபரப்பு யாழ் மண்ணில் தரைவழி ஒளிபரப்பு முலம் காண கூடியதாக உள்ளது.இருப்பினும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு டான் டிவி.டான் சினிமா.டான் மியூசிக் தொலைக்காட்சிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டு பின்பு நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்க விடையாமாகும்.யாழ்பானத்தில் தற்சமயம் புது பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பாரிசார்ந்த ஒளிபரப்பு விரைவில் அனைத்து பிரதேசங்களில் காணலாம்.இருப்பினும் இதன் செயற்கைகோள் ஒளிபரப்பு தொடங்கப்படவில்லை.டான்டிவி மட்டும் ஐரோப்பாவில் செயற்கைகோள் முலம் ஒளிபரப்பாகிறது.

No comments:
Post a Comment