சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/02/2014

ஆசியாகோப்பை மட்டைபந்து போட்டி தொடர் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்

ம்ட்டைபந்து பிரியர்களே தற்சமயம் பாங்களாதேஷ் நாட்டில் நடைபெறும் ஆசியாகோப்பை மட்டைபந்து போட்டி தொடர்களை சில முன்னனி விளையாட்டு தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன

ஆம் அந்த வரிசையி்ல் இந்தியாவில் டிடிநேஷனல்.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 தொலைக்காட்சியும் ஸ்ரீலங்காவில் சிஎஸ்என் மற்றும் சேனல் ஐ தொலைக்காட்சியும்.பாகிஸ்தானில் பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும்.ஆப்கானிஸ்தானில் 3 ஸ்போர்ட்ஸ்  தொலைக்காட்சியும்.பாங்களாதேஷ் நாட்டில் பிடி நேஷனல் மற்றும் சேனல் 9 தொலைக்காட்சியும்.வளைகுடா நாடுகளில் ஒஎஸ்என் கிரிக்கெட் தொலைக்காட்சிகளில ஒளிபரப்பாகிறது.இவற்றில் பிடிவி ஸ்போர்ட்ஸ்,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3,பிடி நேஷனல், சேனல் 9, சிஎஸ்என்,ஒஎஸ்என் கிரிக்கெட் போன்ற தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக உள்ளன.  3 ஸ்போர்ட்ஸ் டிடிநேஷனல் சேனல் ஐ போன்ற தொலைக்காட்சிகள் இலவசமாக ஒளிபரப்பாகிறது.

No comments:

Post a Comment