சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

18/02/2014

அனிமல் பிளாட்எச்டி மற்றும் டிஎல்சி எச்டி தொலைக்காட்சி இன்டல்சாட்17@66.0Eயில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியான டிஸ்கவரி குழுமத்தின் அனிமல் பிளாட் எச்டி மற்றும் டிஎல்சி எச்டி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தற்சமயம்
இன்டல்சாட்17யில் தொடங்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி குழுமத்தில் டிஸ்கவரி உலகம் எச்டி தொலைக்காட்சி மட்டுமே எச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பை வழங்கி வந்தது.தற்சமயம் அனைத்து தொலைக்காட்சிகளும் உயர் தொழில்நுட்பத்திற்கு மாறிவரும் நிலையில் இந்த புதிய தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.கட்டண தொலைக்காட்சிகளாக சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.

freq rate     3984
symol rate   14400
polar            H
modulation   hd/mpeg4/dvb s2
mode           fta

No comments:

Post a Comment