சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
GSAT17@93.0E fre(4080)SYM(30000)POLAR(V) Insat4a@83.0eE,FRQ(3870) SYM(5000)POLAR(H) Title of imageIntelsat0@68.5E FRQ(3767) SYM(7200) POLAR(V) INSAT4A@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) IS17@66.0E FRQ(3966)SYM(14400)POLAR(H) IS20@68.5E FR(4005)SYM(7200)POLAR(V) IS20@68.5E fre(3996)SYM(6666)POLAR(v) Is17@66.0E fre(3969)SYM(8800)POLAR(V) IS20@68.5E,FRQ(4127) SYM(17500)POLAR(H) IS20@68.5E,FRQ(4034)SYM(21600)POLAR(V) INSAT4A@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் தமிழ்&ஆங்கிலம் இணையதளத்தின் இனிய 2019 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)

02/02/2014

சிலோன்டிவி புதிய லங்கா தொலைக்காட்சி தொடக்கம் ஆசியாசாட்5@100.5Eயில்

நண்பர்களே இலங்கையின் புதிய தொலைக்காட்சியாக சிலோன்டிவி என்ற பெயரில் ஆசியாசாட்5 யில் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளனர்

.நிண்ட நாட்களுக்கு பிறகு முதன்முறையாக இந்த சிலோன்டிவி தொடங்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதன் நிகழ்ச்சிகளை பார்த்தோம் என்றால் ஹிந்தி திரைபடங்கள் மற்றும் சிங்கள ஆல்ப பாடல்களை ஒளிபரப்புகின்றனர்.இதற்கு முன்பு இதே செயற்கைகோளின் அவைரிசையில் ஸ்ரீ டிவி ஒளிபரப்பாகி நிறுத்தப்பட்டது குறிப்பிடதக்க விடையமாகும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate     3960
symol rate   30000
polar           H
modilation   mpeg4/dvb s
mode          fta

No comments:

Post a Comment