சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

04/07/2013

BIG மேஜிக் தொலைக்காட்சி புதிதாக டிடி DTH யின் இன்சாட்4bயில்

நண்பர்களே இந்தியாவின் இலவச டிடி டிடிஹெச்யில் தற்சமயம் மிக பிரபலமான ஹிந்தி தொலைக்காட்சிகள் சேர்க்கப்பட்டு் வருகிறது.


அந்த வரிசையில் ரிலையன்ஸ் மிடியா நிறுவனத்தின் ஹந்தி பொழதுபோககு  தொலைக்காட்சியான பிக் மேஜிக் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சி 9XM மியூசிக்கு பதிலாக சேர்க்கப்பட்டு்ள்ளது.ரிலையன்ஸ் டிஹெச்யில் பிக் மேஜிக் தொலைக்காட்சி மிக பிரபலமானதாக உள்ளது.இதில் குறிப்பிடதக்க செய்தி ரிலையன்ஸ் டிடிஹெச் இருந்தும் இலவசமாக கிடைப்பது தான்.அதே போன்று மற்ற மாநில முன்னனி நிறுவன தொலைக்காட்சிகள் டிடி டிடிஹெச்யில் இணைய முன் வருமா?
அலைவரிசையின் விபரங்கள்
fre rate        11150
symol rate    27500
polar            V
system          mpe2/dvb s
mode            fta 

No comments:

Post a Comment