சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

15/07/2013

பேஷன் டிவி சோதனை ஒளிபரப்பு ஏபிஎஸ்1@75.0e செயற்கைகோளில்

நண்பர்களே பேஷன் டிவி தற்சமயம் ஏபிஎஸ்1 செயற்கைகோளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.


இந்த ஒளிபரப்பு மத்திய ஆசியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கான ஒளிபரப்பு ஆகும்.சாதரான ku band 60செமீ டிஷ்யில் மிக எளிமையாக சிக்னல்கள் கிடைக்கிறது.இதே அலைவரிசையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு பின்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரங்கள்
 freq rate        12580
symol rate       22000
polar               V
system            mpeg2/dvb s

No comments:

Post a Comment