சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

04/07/2013

EDGE SPORTS HD கட்டண சேனலாக மாறியது ஆசியாசேட்5யில்

நண்பர்களே சைனாவின் விளையாட்டு தொலைக்காட்சியான  EDGE ஸ்போர்ட்ஸ் எச்டி கட்டண தொலைக்காட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் சோதனை ஒளிபரப்பு தொடங்கிய இந்த விளையாட்டு தொலைக்காட்சி சிறிது நாட்கள் வரையும் இலவசமாக ஒளிபரப்பாகி வந்தது. EDGE ஸ்போர்ட்ஸ் எச்டி encompass media ltd நிறுவனத்திற்கு உரிமையான தொலைக்காட்சியாகும்.பிஸ் கட்டண சேனலாக மாற்றியிறுப்பது ஒரு குறிப்பிடதக்க செய்தியாகும்
அலைவரிசையின் விபரங்கள்
 freq rate         4040
symol rate       29720
polar               V

No comments:

Post a Comment