சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/07/2013

பாக்ஸ் புட் பால் தொலைக்காட்சி புதிதாக மீயாசேட3@91.0eயில் தொடக்கம்

விளையாட்டு நண்பர்களே FOX எண்டர்டெய்மெனட் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பாக்ஸ் புட் பால் தொலைக்காட்சி


 மாலேசியாவின் மீயாசேட3யில் தொடக்கங்கப்பட்டுள்ளது.தற்சமயம் இலவசமாக வலம் வரும்
 பாக்ஸ் புட் பால் தொலைக்காட்சி பிரபலமான புட் பால் போட்டிகளை தருகிறது.இந்த பாக்ஸ் புட் பால் தொலைக்காட்சி ஆசியாவின் கிழக்கு நாடுகளுக்கு என பிரத்தியோகமாக தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate      3970
symol rate   15000
polar            H
system         mpeg4/dvb s2
mode           fta

No comments:

Post a Comment