சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

25/07/2013

ஸ்ரீ மஹாவீரா டிவி ஹிந்தி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது இன்சாட்4எ@83.0e

நண்பர்களே ஹிந்தியில் ஒரு புதிய பக்தி தொலைக்காட்சி ஸ்ரீ மஹாவீரா டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
இன்டலசாட்20 தொடங்கப்பட்ட ரோஸ் டிவியின் ஒளிபரப்பை இடைநிறுத்தம் செய்யப்பட்டது.பின்பு ரோஸ் டிவியின் ஒளிபரப்பு உரிமத்துடன் புதிய பக்தி தொலைக்காட்சி ஸ்ரீ மஹாவீரா தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் சில நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய டிவி சோதனை ஒளிபரப்பை இன்சாட்4 யில் தொடங்கியுள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate            3805
symol rate          28500
polar                  H
system                mpeg4/dvb s
mode                  FTA

No comments:

Post a Comment