சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

11/12/2013

நேஷனல் ஜியோ கோல்டு.குளோ டிவி செயற்கைகோள் சிக்னல் தென்தமிழகத்தில் கிடைக்கிறது

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி ஆப்ரிக்கா நாட்டு செயற்கைகோளான ஏரோபேஸ்1/ஆப்ரிக்கா 1எ@46.0E போன்றவற்றின் அலைவரிசை சிக்னல் தென்தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கிடைக்கிறது.
இருப்பினும் ஒரே அலைவரிசை மட்டும் கிடைக்கிறது.10 அடி டிஷ் ஆன்டெனா முலம் இந்த புதிய செயற்கைகோள் பிடிக்கபட்டுள்ளது.இதில் 5 தொலைக்காட்சிகள் மட்டும் கிடைக்கிறது.ஹிந்தி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி குளோடிவி என்ற பெயரில் இலவசமாக ஒளிபரப்பாகிறது.மேலும் இதனில் நேஷனல் ஜியோ கோல்டு தொலைக்காட்சியும் கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இதன் சிக்னல் கிடைக்கலாம்.
அலைவரிசையின் விபரங்கள்
freq rate          3730
symol rate       30000
polar               V
formet             mpeg4/dvb s2

No comments:

Post a Comment