நண்பர்களே சதிஷ்சாட் தற்சமயம் புதிய முறையில் ஆப்பிரிக்கா சாட்1எ மற்றும் பாக்சாட்1ஆர் செயற்கைகோள்கள் 10அடி டிஷ்யில் பிடிக்கப்பட்டுள்ளது.ஆம் இவற்றில் மிக கடினமாக கிடைக்கும் ஆப்பிரிக்கா நாட்டு செயற்கைகோளான ஆப்பிரிக்கா 1எ சிக்னல்கள் முதலில் எடுக்கப்பட்டு பின்பு பாக்சாட் 1ஆர்யை ஆப்பிரிக்கா 1எ LNBக்கு மேல் புறத்தில் தகுந்த இணைப்பு சாதனங்களுடன் பாக்சாட் 1ஆர் LNBயை பொருத்த வேண்டும்.இதுதொடர்பான புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு
No comments:
Post a Comment