சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

12/12/2013

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை மலேசியா தமிழ் தொலைக்காட்சி தொடக்கம் மீயாசேட்3@91.2 Eயில்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி மலேசியா நாட்டு மக்களின் அபிமான தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை புதிதாக மீயாசேட்3யில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்சமயம் கட்டண தொலைக்காட்சியாக சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இதன் ஆடியோ மட்டும் கிடைக்கிறது.கடந்த வருடத்தில் விழா நாட்களில் இதன் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு நிறுத்தம் செய்யப்பட்டது.தமிழகத்தின் திரன்டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர்.மலேசியா தமிழ் மக்கள் இந்த தொலைக்காட்சியை மியாசேட்3 செயற்கைகோளில் கண்டுகளிக்கலாம்.
அலைவரிசை விபரங்கள்
freq rate         4120
symol rate       30000
polar               H
formet             mpeg4/dvb s2
mode              pay(PowerVu)

No comments:

Post a Comment