சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

07/02/2013

ஜூனோ துனியா நீயுஸ் குஜராத் சோதனைஓட்டம் தற்சமயம் இன்ட்ல்சாட்20@68.0E

    குஜராத் மாநிலத்தில் புதிய செய்திகள் தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.ஜூனோ துனியா நீயுஸ் குஜராத் .தற்சமயம் சோதனை ஓட்டம் இன்ட்ல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் முழு நேர நிகழ்ச்சிகளை.ஜூனோ துனியா நீயுஸ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.குஜராத் மாநிலத்தை பொறுத்தமட்டிலும் கடந்த 2 வருடகாலத்தில் செய்தி  தொலைக்காட்சிகளின் ஆரம்பம் அதிகரித்துள்ளது.மேலும் பல நிறுவனங்கள் மத்திய அரசிடம் செய்தி தொலைக்காட்சிகள் தொடங்க அனுமதி கோரியுள்ளன.


அலைவரிசையின் விபரங்கள்
fre          3796
sym        7200
polar       V
system    dvb s2/mpeg4
mode       fta 

No comments:

Post a Comment