சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

09/02/2013

கிக்ஸ் தாய்லாந்து.தொலைக்காட்சியை தொடங்கியது.கிங்ஸ்டிவி மலேசியா மீயாசேட்3@91.0Eயில்

கிழக்கு ஆசியா நாடுகளின் மிக பிரபலமான தொலைக்காட்சியான கிக்ஸ்டிவி நிறுவனம் புதிதாக தாய்லாந்து நாட்டிற்கான  கிக்ஸ்டிவி தாய் என்ற டிவியை    தொடங்கியுள்ளது.கிக்ஸ் தொலைக்காட்சி முதலில் மலேசியா இந்தோனிசியா மற்றும் சைனா நாட்டிற்கு மட்டும் தொடங்கப்பட்டது.தற்சமயம் புதிதாக தொடங்கியுள்ள  கிக்ஸ்டிவி தாய் தனது ஒளிபரப்பை மீயாசேட்3 முலமாக  சேவையை  தொடங்கியுள்ளது.இதன் ஆடியோ தாய்மொழியில் இருக்கும் .கட்டண சேனலாக உள்ளது.

அலைவரிசையின் விபரங்கள்
freq         4000
sym        30000
polar       VERTICAL
system     mpeg4/dvb s2
mode      pay

No comments:

Post a Comment