தமிழ் நெஞ்சங்களே விரைவில் தேவர் தொலைக்காட்சிதொடங்கபடவுள்ளது. இத்த தேவர் தொலைக்காட்சியானது கடந்த நான்கு ஆண்டுகாலமாக இணையத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது எந்த ஒரு கட்சி , தனி நபர், அமைப்பு என எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக நடுநிலையோடு செயல்படும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடியும் தருவாயில் உள்ளது.விரைவில் செயற்கைக்கோள் ஒளிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.தேவர்டிவி இந்த மாதம் இறுதிகுள் ஒளிபரப்பை தொடங்கலாம்.என நிறுவனர் திரு.பூங்கதிர்வேல் அவர்கள் கூறியுள்ளார்.
11/02/2013
தேவர்டிவி தமிழ் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உலகெங்கும் விரைவில்
தமிழ் நெஞ்சங்களே விரைவில் தேவர் தொலைக்காட்சிதொடங்கபடவுள்ளது. இத்த தேவர் தொலைக்காட்சியானது கடந்த நான்கு ஆண்டுகாலமாக இணையத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது எந்த ஒரு கட்சி , தனி நபர், அமைப்பு என எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக நடுநிலையோடு செயல்படும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடியும் தருவாயில் உள்ளது.விரைவில் செயற்கைக்கோள் ஒளிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.தேவர்டிவி இந்த மாதம் இறுதிகுள் ஒளிபரப்பை தொடங்கலாம்.என நிறுவனர் திரு.பூங்கதிர்வேல் அவர்கள் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment