20/06/2013
19/06/2013
18/06/2013
14/06/2013
குளோபோ இன்டர்நேஷனல் புதிய தொலைக்காட்சி தொடக்கம் ஆசியாசேட்5யில்
நண்பர்களே பிரேசில் நாட்டின் பொழதுபோக்கு தொலைக்காட்சியான குளோபோ இன்டர்நேஷனல் நிறுவனம் ஆசியா மற்றும் மிடில் ஈஸ்ட் நாடுகளுக்கான ஒளிபரப்பை ஆசியாசேட்5 முலம் தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சியானது சிறந்த விடியோ தெளிவுடன் காணப்படுகிறது.அது மட்டும் அல்லாது ஆடியோவில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய 5.1 தரத்தில் கிடைக்கிறது.
Subscribe to:
Posts (Atom)






