நண்பர்களே தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ஆராடிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.ஒரிசா மாநிலத்தின் கனாங் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்பு
தொடங்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக ஆசியாசாட்5யில் மட்டுமே தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.தொலைக்காட்சியின் அலைவரிசையின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.Mpeg4/Dvb s2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸையினை பயன்படுத்தலாம்.
அலைவரிசை விபரங்கள்;தொடங்கப்பட்டுள்ளது.கடந்த பல வருடங்களாக ஆசியாசாட்5யில் மட்டுமே தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.தொலைக்காட்சியின் அலைவரிசையின் சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.Mpeg4/Dvb s2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸையினை பயன்படுத்தலாம்.
Satellite GSAT10@83.0E(C-BAND)
Freq Rate 3862
Symbol Rate 3975
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
No comments:
Post a Comment